வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு எச்சரிக்கை..!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இன்று (பிப்.12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் “ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்” என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ‘நோ வொர்க் – நோ பே’ விதியை அமல்படுத்தி, அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Previous

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னது..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular