மிகக் குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனு இமானுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பேமஸ் ஆகினார் அனு இமானுவேல். அதற்கு முன்னதாக துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நல்ல அழகு, நல்ல உயரம், முட்டை கண்ணழகு என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். அதிலும் அவரது தொடை கவர்ச்சிக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.
View this post on Instagram




