10 நிமிடத்தில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி..??

தினமும் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு தினமும் என்ன சமைப்பது என்பதே ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி ஆக தான் உள்ளது. சமைப்பது என்பதும் என்ன சமைக்க வேண்டும் என்று யோசிப்பதுமே வழக்கமாக அனைத்து வீடுகளில் நடக்கும். இந்நிலையில் சுவையான தேங்காய் சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் 10 சேர்த்து நன்கு வதக்கவும்.

துருவிய தேங்காய் அரை கப் சேர்த்து நன்கு கிளறவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் நன்கு வறுபட்டவுடன் சூடான சாதம் சேர்த்து கிளறினால் குழந்தைகள் விரும்பும் தேங்காய் சாதம் தயார்.

தினமும் ஸ்கூலுக்கு மற்றும் ஆபீசுக்கு என்ன லன்ச் செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது கண்டிப்பாக இந்த சாதம் செஞ்சு கொடுத்து அசத்துங்க.

Read Previous

சமையலை எளிதாக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இல்லதரிசுகளுக்கு சில டிப்ஸ்..!!

Read Next

வீட்டிலேயே சுலபமான முறையில் இட்லி பொடி தயார் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular