12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்..!! அருமையான வேலைவாய்ப்பு இதோ..!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இதில் Trade (ITI) Apprentices பணிக்கென காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Trade (ITI) Apprentices பணி-பல.

கல்வி தகுதி:

12ம் வகுப்பு / ITI தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27.

ஊதிய விவரம்:

HAL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

IPL 2025..!!தனது பழைய அணியை பந்தாடிய கே எல் ராகுல்..!! திகைத்து நின்ற லக்னோ வீரர்கள்..!!

Read Next

பச்சை மிளகாய் சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகளா..!! மக்களே நிச்சயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular