12-வது தேர்ச்சி போதும்.. 1,017 பணியிடங்கள்..!! மாதம் ரூ.35,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

IGV Aviation Services இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Ground Staff
காலி பணியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
சம்பளம்: ரூ.25,000 – ரூ.35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://www.igiaviationdelhi.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

பூவாயி (சிறுகதை).. அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

‘புலம்பெயர்தல்’ (சிறுகதை).. அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular