2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!! போலீஸ் விசாரணை..!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!! போலீஸ் விசாரணை..!!

பெங்களூரூவை சேர்ந்த சுனில் குமார் – மம்தா தம்பதிக்கு ஷம்பு (7), ஷியா (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த வியாழன் (நவ. 21) கணவருடன் மம்தாவுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் தனது குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மம்தா உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

தோலின் நிறத்தை கூட்டி இளமை தோற்றத்தை தரும் தேங்காய் பால்..!!

Read Next

இன்றைய மருத்துவ குறிப்பு பேரிக்காயின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம் அதனை தெரிந்து கொள்வோம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular