‘2026 புத்தாண்டு’, ‘திராவிடப் பொங்கல்’ – முதலமைச்சர் வாழ்த்து..!!

2026 புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும். உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

இரைப்பு நோய் நீங்க.. இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

ஜல்லிக்கட்டு இணையவழிப் பதிவை ரத்து செய்ய கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular