தொடர்ந்து சனி, ஞாயிறு, திங்கள் என் மூன்று நாட்கள் விடுமுறை என்பதனால் மாணவர்கள் கொண்டாட்டம்..
ஆசிரியர்கள் சங்க கோரிக்கையை ஏற்று இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளித்ததையொட்டி, நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை மேலும் ஞாயிறு விடுமுறை திங்கள்கிழமை ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி என்பதனால் அன்று அரசு விடுமுறை என்ற அறிவித்துள்ளது, இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என விடுமுறையை கொண்டாடுகின்றனர்..!!