3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?, என்ன தான் செய்கிறது காவல்துறை?, எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?. உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டுமா?” என தவெக அரசை விமர்சித்துள்ளார்.

Read Previous

இளநீர் குடிப்பதால் சருமத்திற்கு கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்..!!

Read Next

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular