4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த ஹீராலால் சர்மா (46) மற்றும் அவரது நான்கு மகள்களான நீத்து(26), நிக்கி(24), நீரு(23), நிதி(20) ஆகியோர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஹீராலாலின் மனைவி கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது இரு மகள்கள் மாற்றுத்திறனாளிகள். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹீராலால் 4 மகள்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read Previous

படித்ததில் பிடித்தது: மனைவி மட்டும் படியுங்கள்..!! வாழ்க்கை வாழ்வதற்கே..!!

Read Next

ஒரே இரவில் சருமம் வெள்ளையாக இந்த 2 பொருள் போதும்..!! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular