4 மாதங்களில் 1.65 கோடி சந்தாதாரர்களை இழந்த ’ஜியோ’..!! காரணம் தெரியுமா?..

4 மாதங்களில் 1.65 கோடி சந்தாதாரர்களை இழந்த ’ஜியோ’..!! காரணம் தெரியுமா?..

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 1.65 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதன்படி அக்டோபரில் 37.6 லட்சமும், செப்டம்பரில் 79 லட்சமும், ஆகஸ்டில் 40 லட்சமும், ஜூலையில் 7.58 லட்சத்திற்கும் அதிகமானோர் வேறு நெட்வொர்க்குக்கு மாறியுள்ளனர். முன்னதாக அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த ஜூலையில் தங்கள் கட்டணங்களை 25% வரை உயர்த்தின.

Read Previous

Cognizant நிறுவனத்தில் வேலை..!! ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு..!! பல்வேறு காலியிடங்கள்..!!

Read Next

அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்குறாரு..!! பள்ளி மாணவி புகார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular