44 வயதில் போராடி பெற்ற குழந்தை..!! தாயுடன் இறந்த சோகம்..!!

திருவள்ளூரை சேர்ந்த ஜெயவேல் – உஷாராணி தம்பதியின் மகன் 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். ஒரே மகனை பறிகொடுத்த தம்பதி பல்வேறு மருத்துவ சிகிச்சை எடுத்தபின் 4 ஆண்டுகளுக்கு முன் உஷாராணி 44 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். தம்பதி மற்றும் 2 குழந்தைகள் செப். 8 வாடகை காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உஷாராணி, அவரின் ஒரு குழந்தை, ஓட்டுனர் உயிரிழந்தனர். ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தது விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

Read Previous

நோய் எதிர்ப்பு சக்தியை நொடியில் அதிகரிக்கும் கருப்பு கவுனி அவல் வைத்து அருமையான பொங்கல்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: பெண்களின் மொழிகள்..!! வாழ்க்கை இனிமையாக மாறும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular