வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலிக்கு தீர்வு..!!

வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலியை போக்க இத மட்டும் குடிங்க போதும்..!!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை முதுகு வலி. முதுகு வலி என்பது பல காரணங்களால் வருகிறது. அதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய காரணம் ஒரு சிலருக்கு வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலி. இவ்வாறு வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலியை போக்க முருங்கைக்கீரை கஞ்சி குடித்தால் போதும் வலி பறந்து போகும். அது எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.

வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலியை போக்க பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு மற்றும் முருங்கைக்கீரை மற்றும் மிளகு சீரகம் வெந்தயம், ஏலக்காய் சுக்கு உப்பு சேர்த்து முருங்கைக்கீரை கஞ்சி தயாரிக்கவும் ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் இது இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டுவதால் வரும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலியை குணப்படுத்த உதவுகிறது தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலை குடித்து வர முதுகு தண்டுவடம் பலமடையும் முதுகு வலியும் குறையும்.

Read Previous

கொலஸ்ட்ராலை குறைக்கணுமா?..இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

குழந்தைகளுக்கு நறுக்கி கொடுத்து விடும் பழங்கள் நிறம் மாறுகிறதா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular