பீகார் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியை தனது புத்தகப் பையில் கொண்டு சென்றுள்ளான், இந்தச் சிறுவன் 3 வகுப்பு படிக்கிறான் இவன் அருகில் இருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்டான், நல்ல வசமாக 5 வகுப்பு படிக்கும் மாணவனின் கையில் பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உடனே அந்த பையனை நீட்டு அறிவுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் இச்சிறுவனின் இந்த செயலைக் கண்டு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சியிலும் பயத்திலும் உள்ளார்கள் உடனே அந்த இடத்திற்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.