50% வரி.. 20 கோடி முட்டைகள் தேக்கம்..!!PM மோடி கோரிக்கை..!!

டிரம்ப் விதித்த 50% வரியால், நாமக்கல்லில் சுமார் 20 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பேசிய முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கடந்த ஜூன் மாதத்தில் 1.20 கோடி முட்டைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை செய்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது என்றார். வரி குறித்து மறுபரிசீலனை செய்ய டிரம்ப்பிடம் PM மோடி கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக புகார்; பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக கோவையில் வழக்கு பதிவு..!!

Read Next

ஹோட்டல் ஸ்டைல் சுவையில் சாம்பார் வைக்கணுமா?.. இப்படி தூள் அரைச்சு வைங்க..!! ருசியே தனி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular