![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240814_222056.jpg)
இன்று இந்தியா முழுவதும் சுதந்திரம் கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவோடு சேர்த்து ஆறு நாடுகளுக்கு இன்று சுதந்திரம்..
ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுடன் சேர்த்து ஆறு நாடுகளுக்கு இன்று சுதந்திரம், 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்தது, வடகொரியா 35 ஆண்டுகாலம் ஜப்பானிய காலனி அதிகத்திலிருந்து 1945 ஆகஸ்ட் 15 ல் விடுதலை பெற்றது, வடகொரியா போன்றே தென்கொரியாகும் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் விடுதலை பெற்றது, பஹ்ரைன் 1971ல் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஆகஸ்ட் 15 விடுதலை பெற்றுள்ளது, காங்கோ ஜனநாயக குடியரசு 1960 ஆகஸ்ட் 15ல் பிரெஞ்சு அரசிடம் விடுதலை பெற்றுள்ளது மேலும் 80 ஆண்டுகள் விடுதலைக்காக போராடியது, லீக்கின் ஸ்டைன் ஜெர்மன் ஆட்சியில் இருந்து 1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் விடுதலை பெற்றுள்ளது, மேலும் நம் அனைவரின் சிந்தனையிலும் போராடி தான் சுதந்திரம் கிடைத்தது என்று தெரியும், அப்படி கிடைத்த இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவது மட்டுமின்றி இல்லாமல் சுதந்திர மண்ணை உயிர் உள்ளவரை அனைவரும் நேசிப்போம்..!!