6 வகையான ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

ஆறு வகையான பழச்சாறுகளும் அதன் நன்மைகளும் தெரிந்து கொள்வோம்..

எலுமிச்சம் பழம் சாறு குடிப்பதனால் நச்சுத்தன்மை நீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதிகளவு சக்தியை தரப்படுகிறது இதில் வைட்டமின் சி இரும்பு சத்து குத்தநாகம் கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் தாமிரம் மாங்கனிஸ் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளது, அதேபோல் பீட்ரூட் சாரி நச்சு நீக்கம் மற்றும் எடை இழப்பதற்கு உதவுகிறது இதில் வைட்டமின் ஏ பி 12 பிசிக்ஸ் சி டி இ கே மற்றும் கால்சியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் நார் சத்துக்கள் உள்ளது, குருதி நெல்லிசாறு இதில் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது, வைட்டமின் சி புரதம் மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ளது, கேரட் சாறு இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது இதில் கால்சியம் பொட்டாசியம் கரோட்டியின்கள் வைட்டமின் ஏ வைட்டமின் பி 12 போன்ற சத்துக்களும் உள்ளது, மேலும் மாதுளை சாறு இவற்றில் ரத்த ஓட்டத்தில் அளவை அதிகரிக்கவும் சீராகவும் இருக்கிறது இதில் கால்சியம் இரும்புச்சத்து புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, மேலும் பாகற்காய் சாறு இதில் நச்சினிக்கும் செய்வதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் பி2 சி போன்ற சத்துக்கள் உள்ளது..!!

Read Previous

கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்..!!

Read Next

ஒரு கிராம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular