90% மக்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் பேச்சு..!!

இந்தியாவில் சாதி வாரிய கணக்கெடுப்பை 90% மக்கள் விரும்புகிறார்கள் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

சாதிவாரி கணக்கெடுப்பை குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது, இந்த ஆய்வை வெளியிடு குறித்து கலவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் ஆதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் நடத்தவில்லை என்றாலும் அடுத்த முறை வரும் பிரதமர் கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தான் செய்வார் என்றும் 90% மக்கள் தனது வாரியான கணக்கெடுப்புக்கு ஆதரவு தருகிறார்கள் என்று தனது எக்ஸ்-தளத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்..!!

Read Previous

உடல் நல குறைவால் காங்கிரஸ் எம்பி காலமானார்..!!

Read Next

முத்தம் கொடுப்பதால் இந்த நோய்கள் காணாமல் போகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular