முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் (பழமொழி) என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?..

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’! – (பழமொழி)என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

 

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார். இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

Read Previous

தயவு செய்து அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய உண்மை பதிவு..!!

Read Next

மக்களே இயற்கை மருத்துவத்தை பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்..!! அனைத்து வகையான நோய்களுக்கும் வீட்டிலே மருந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular