இயற்கை முறையில் கிடைக்கும் செடி கொடியில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..!!

பன்னீர் ரோஜாவில் மறைந்திருக்கும் மகத்துவங்கள் மற்றும் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்…

பன்னீர் ரோஜா சித்த மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுகிறது அஜீரணத்தை சரி செய்யும் தன்மை இதில் அதிகம் உள்ளது இதன் சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்க உதவுகிறது, இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மைய அளிக்கிறது இதன் பூக்களை எடுத்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக இருக்கும், அதேபோல் வருத்த பூண்டுகள் சாப்பிட்டு வந்தால் வருத்த ஆறு பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானம் ஆகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் 24 மணி நேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ டாடி கல்லை எதிர்த்து போராடி உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும் ரத்த அழுத்தத்தை சீராக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் எலும்புகளின் வலிமை அதிகரிக்க பூண்டு உதவுகிறது, காலையில் தினமும் ஒரு டம்ளர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் நன்கு பூண்டை போட்டு கொதிக்கவிட்டு ஆரிய பின் எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகி உடலில் நோயை வராது கொழுப்பை குறைத்து உடல் வலிமை அடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சினைகள் நீங்கிடும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சரும சுருக்கம் ஏற்படாது தடுக்கப்படும்…!!!

Read Previous

பாக்டீரியா வைரஸை அழிக்கும் உப்பு நீர் மற்றும் மூட்டு வலி பலன் தரும் மஞ்சள்..!!

Read Next

வலிப்போக்கும் ஆறு வகையான எண்ணெய்கள் மற்றும் அதன் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular