தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்…!
திருநெல்வேலி – அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
கோவில்பட்டி – கடலைமிட்டாய்
பண்ருட்டி – பலாப்பழம்
மார்த்தாண்டம் – தேன்
பவானி – ஜமுக்காளம்
உசிலம்பட்டி – ரொட்டி
நாச்சியார் கோவில் – விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி – தேங்காய்
வேதாரண்யம் – உப்பு
சேலம் – எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் – காராசேவு, மிளகாய்
மதுரை – மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பூர் – பனியன், ஜட்டி
உறையூர் – சுருட்டு,கைத்தறி புடவை
கும்பகோணம் – வெற்றிலை, சீவல்
தர்மபுரி – புளி, தர்பூசணி
ராஜபாளையம் – நாய்
தூத்துக்குடி – உப்பு
ஈரோடு – மஞ்சள், துணி
தஞ்சாவூர் – கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
நீலகிரி – தைலம்
ஊட்டி – உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி – அப்பளம்
காரைக்குடி – ஓலைக்கூடை
செட்டிநாடு – பலகாரம்
திருபுவனம் – பட்டு
குடியாத்தம் – நுங்கு
கொள்ளிடம் – பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி – நிலக்கடலை
கரூர் – கொசுவலை
திருப்பாச்சி – அரிவாள்
காஞ்சிபுரம் – பட்டு, இட்லி
திண்டுக்கல் – பூட்டு, மலைப்பழம்
பத்தமடை – பாய்
பழனி – பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை – முறுக்கு, மாடு
உடன்குடி – கருப்பட்டி
கவுந்தாம்பட்டி – வெல்லம்
ஊத்துக்குளி – வெண்ணெய்
கொடைக்கானல் – பேரிக்காய்
குற்றாலம் – நெல்லிக்காய்
அரியலூர் – கொத்தமல்லி
சிவகாசி – வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி – முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
திருச்செந்தூர் – கருப்பட்டி
குளித்தலை – வாழைப்பழம்
ஆம்பூர் – பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..
ஒட்டன்சத்திரம் – முருங்கைக்காய்,தக்காளி
ஓசூர் – ரோஜா
நாமக்கல் – முட்டை
பல்லடம் – கோழி
குன்னூர் – கேரட்
.
விருதுநகர் – பரோட்டா
திருச்சி – லால்கடை பூந்தி
வாணியம்பாடி – பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..




