காலில் கொலுசு அணிவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பெண்கள் அனைவரும் காலில் கொலுசு அணிந்து இருந்தார்கள். இந்த காலகட்டத்திலும் பெண்கள் கொலுசு அணியும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். இந்நிலையில் கொலுசு அணிவதால் என்ன பலன்? எதற்காக கொலுசு அணிய வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. நம் முன்னோர்கள் பழக்கப்படுத்திய ஒரு பழக்கம் தான் கொலுசு அணிவது இதில் உள்ள அறிவியல் ரீதியான காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? அதாவது கொலுசு அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலுசு அணிவதால் கல்லீரல், மண்ணீரல் மற்றும் பித்தப்பை மற்றும் சிறுநீரகம், சிறுநீர்ப்பை வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும். அற்புதமான அணிகலன் கொலுசு. அதுமட்டுமின்றி கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் சரி செய்ய முடியும். இவ்வாறு கொலுசு அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் ஏராளம்.




