குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர்.. இரவில் இதை மட்டும் சாப்பிடுங்க குழந்தை பாக்கியம் உண்டாகும்..!!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான தம்பதியினர் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது குழந்தையின்மை. இந்த பிரச்சனை சமீப காலமாக அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில் இந்த பிரச்சனையை சரி செய்ய தம்பதியினர் பலரும் பல மருத்துவ ரீதியான முயற்சிகளை செய்தும் தோல்வி அடைந்து அதிகமான மன அழுத்துடன் வாழ்கின்றனர். மன அழுத்தமும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இயற்கையான முறையில் குழந்தை என்னும் ஒரு அற்புதமான வரத்தை பெறுவதற்கு இரவில் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் தினம் இரவு ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு உடன் அரை டீஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட வேண்டும் நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Read Previous

சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

மாதவிடாய் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular