29 பேருக்கு ரூ.1,80,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! அடித்தது ஜாக்பாட்..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Support Staff, Senior Advisor, Resource Person மற்றும் பல பணிக்கென காலியாக இருக்கும் 29 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Document Verification மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Project Support Staff, Senior Advisor, Resource Person மற்றும் பல-29.

கல்வி தகுதி:

பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 35 முதல் 64.

ஊதிய விவரம்:

ரூ.30,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Document Verification மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

இந்த உணவை செய்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இதுதான்..!!

Read Next

இந்த வெயில் காலத்தில் தயிர் சாதத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular