309-பணியிடங்களுடனும், ரூ.1,40,000/- வரை மாத ஊதியத்துடனும் வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Executive (Air Traffic Control) பணிக்கென காலியாக இருக்கும் 309 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Junior Executive (Air Traffic Control) பணி-309.

கல்வி தகுதி:

B.Sc in Physics and Mathematics தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 27.

ஊதிய விவரம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Computer Based Test / Voice Test / Psychoactive Substances Test / Psychological Assessment / Physical Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உடல் எடையை ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியுமா..!! ஆரஞ்சில் இருக்கும் நன்மைகள் இதோ..!!

Read Next

தினமும் பழம் சாப்பிடும் நபரா நீங்கள்..!! அதனால் எத்தனை பிரச்சனை வரும் என்று தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular