வாய் புற்று நோய்க்கு ஆரம்ப அறிகுறிகள் இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வாய் புற்று நோய்க்கு ஆரம்ப அறிகுறிகள் இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

பொதுவாக வாய் புற்றுநோய் என்பது இருக்கிறதா என்று கூட நம்மில் பலரும் ஆச்சரியப்படுவோம். புற்றுநோயில் பல வகைகள் உள்ளது அதில் ஒன்றுதான் வாய் புற்றுநோய் பொதுவாக வாய் புற்றுநோய் உதடுகள் நாக்கு வாயின் கீழ் பகுதி மற்றும் அன்னம் போன்ற சில இடங்களில் மட்டும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது கண்டறியக்கூடிய பல அறிகுறிகள் உள்ளது .உதாரணமாக தளர்வான பற்கள் உதடுகளில் ஆறாத காயங்கள் விழுங்குவதில் சிரமம் கழுத்தில் கட்டி ,பேசும் விதத்தில் மாற்றம் மற்றும் வாயில் ரத்தம் கசிவு போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும். அதுமட்டுமின்றி வெள்ளை அல்லது சிவப்பு புள்ளிகள் நாக்கில் தெரியும் அல்லது வாயில் காணப்படும். இதனுடன் எடை குறைவையும் நாம் கவனிக்க முடியும். இதுதான் வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.

எந்த வகையான புகையிலையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தவிர்ப்பதாலே நாம் வாய் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு புற்று நோய்கள் புகையிலை மற்றும் புகைப்படக்கத்தை மெல்லுவதால் வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Read Previous

சுண்டைக்காய் மற்றும் சுண்ட வத்தல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..??

Read Next

பாத வெடிப்பை தவிர்க்க நாம் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular