நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்..!!

இன்று நாம் வாழும் அதிநவீன காலத்தில் நமது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதில் சற்று கவனம் தவறுகிறோம். கடந்த சில வருடங்களாக ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நாளடைவில் சுற்றுச்சூழல் மோசமாகி கொண்டேதான் இருக்கிறது. இதிலிருந்து நம்மால் மீள்வது இயலாத காரியம் ஆகும். ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மால் வெளியேற முடியும்.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் மாசுகளால் நமது நுரையீரல் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் எப்போதும் கட்டாயம் தண்ணீர் மாதுளை இஞ்சி வைட்டமின் சி நிறைந்த பழங்கள் முட்டைக்கோஸ் வெங்காயம் பூண்டு கேரட் மஞ்சள் ஆகியவற்றை நமது உணவில் அடிக்கடி  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எல்லாம் செய்தால் நமது நுரையீரல் பாதுகாப்புடன் இருக்கும். மேலும் சுற்றுச்சூழலின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நாம் எளிதாகவே தப்பிக்கலாம். ஆகையால் உங்களின் ஆரோக்கியத்திற்காக இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அதிகமாக சாப்பிட்டு உங்களின் உடல் நலனை மேம்படுத்துங்கள்.

Read Previous

எந்த உணவு ஆயினும் இந்த சைடு டிஷ் வேற லெவல்ல இருக்கும்..!! அசத்தலான முட்டை மசாலா இதோ..!!

Read Next

உங்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறதா..!! அதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular