ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது..!! இந்தப் பதிவைப் பற்றிய முழுமையான விளக்கம் உள்ளே..!!
ஒரு நபர் ஒரு வருடத்தில் குறைந்தது 20 நாட்களுக்கு 10 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்தால் அவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90% குறையும். ஏனென்றால் உடல் பசியுடன் இருக்கும் போது உடல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்க தொடங்குகிறது. இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் ஆராய்ச்சியாளர் ஆகியோர் 2018 ஆம் ஆண்டு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றனர். இதனால்தான் ஏகாதேசி போன்ற விரதம் இருந்தால் புற்றுநோய் வராது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இது மூடநம்பிக்கை என்று கூறினாலும். இதற்கான காரணம் நாம் விரதம் இருக்கும் போது உணவு உண்ணாமல் இருப்போம். அவ்வாறு உணவு உண்ணாமல் இருக்கும்போது உடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் செல்களை உடல் அழிக்க தொடங்கும். இதனால் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.




