வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும்..?? ஏன் தெரியுமா.!!
வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் ஏன் தெரியுமா.. அதற்கான காரணம் என்ன தெரியுமா.. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பொதுவாக வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பார்கள். அந்தப் பழக்கம் இந்த காலகட்டத்திலும் பின்பற்றப்படுகிறது. நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அதாவது விருந்தாளி ஆனாலும் சரி பக்கத்து வீட்டுக்காரர் ஆனாலும் சரி முதலில் குடித்த தண்ணீர் கொடுக்க வேண்டும் இது நம் கலாச்சாரம் மட்டுமல்ல இதற்கு பின்னால் உள்ள காரணம் என்னவென்றால் நம் வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரும் நல்ல மனநிலையில் வருவார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா இதனால் குளிர்ந்த நீரை கொடுத்தால் முதலில் வயிறு குளிரும் பிறகு பார்வை தெளிவு பெறும். மனநிலை மாறு தீய பார்வைகள் கண் திருஷ்டி போன்றவைகள் நம்மை தாக்காது. என்று கூறப்படுகிறது.




