தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.70,000/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் National Handloom Development Corporation Ltd (NHDC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 03.05.2025
கடைசி நாள் 24.05.2025

பணியின் பெயர்: Junior Officer

சம்பளம்: மாதம் Rs.20,000 – 70,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: A Graduate with speed of 40 wpm in English Typewriting Working knowledge of computers like MS Office, usage of internet etc.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Typewriting Test
  2. Group Discussion

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nhdc.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

அடித்தது மிகப்பெரும் ஜாக்பாட்..!! இந்திய விமான நிலையத்தில் 4787 காலிப்பணியிடங்களுடன் அசத்தலான வேலைவாய்ப்பு..!!

Read Next

உங்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறதா..!! இதை செய்யுங்கள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular