வாழ்க்கையின் சில கசப்பான உண்மைகள் என்னென்ன தெரியுமா..!! அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது..!!

வாழ்க்கையின் சில கசப்பான உண்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

குடும்பம் குடும்பம்னு சொல்லியே பல முயற்சிகளை நாம எடுக்காமலேயே விட்டுறோம். நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒருத்தன் வேலைக்கு போகணும்னு மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள் மத்தவங்க சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஒருத்தன் செய்யும்போது பலபேர் மத்தியில அவன் பேசு பொருள் ஆகிறான். கல்யாணம் பண்றதுக்கும் காதலிப்பதற்கு கூட இந்த உலகத்துல தகுதி வேணும். சமூகம் சமூகம் என்ற ஒரு சொல்லையே எல்லா நாற்றம் அடிக்க கூடிய விஷயங்களும் இருக்கு. ஆனா அழகா ஒரு மூடி போட்டு மறச்சு வச்சிருக்கோம் எல்லாத்தையும்.. money kills 99.99% ஆப் அவர் problems இதுதான் உண்மை. காசெல்லாம் வேணாங்க அன்பு மட்டும் போதும் அப்படின்னு சொல்றதெல்லாம் வெறும் வார்த்தைக்கு மட்டும் தான். பணம் பத்தும் செய்யும் என்று நம் முன்னோர்கள் சொன்னது உண்மைதான். ரிஸ்க் எடுக்கலைன்னா வாழ்க்கையில மிக முக்கிய அனுபவங்களும் புரிதல்களும் நமக்கு இல்லாமலே போயிடும். பெரும்பாலான மக்கள் சோம்பேறியாகவும் பயந்தாங்கோலியாகவுமே அவங்க வாழ்க்கையை வாழறாங்க. நாம உண்மை நினைக்கிற எல்லா விஷயங்களும் உண்மையாகாது. நம்ம மூளை சொல்றத நாம கேட்டா அடிமை நாம சொல்றத நம்ம மூளை கேட்டா சாதனையாளன். கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படித்து தன்னோட வாழ்க்கையை பற்றி இரண்டு நிமிடமாவது யோசிப்பீங்கன்னு  நினைக்கிறேன்.

Read Previous

கம்பங்கூழ் பற்றிய ஒரு அருமையான பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்கவும்..!!

Read Next

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular