ECIL நிறுவனத்தில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! 125 காலிப்பணியிடங்களுடன் மாதம் ரூ.1,40,000/- வரை ஊதியம்..!!

ECIL நிறுவனத்தில் காலியாக இருக்கும் Graduate Engineer Trainee மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 125
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.05.2025
கடைசி தேதி 05.06.2025

1. பதவியின் பெயர்: Graduate Engineer Trainee (GET)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: B.E/B.Tech in relevant Discipline

2. பதவியின் பெயர்: Technician (Gr-II)

சம்பளம்: Rs.20,480/-

காலியிடங்கள்: 45

கல்வி தகுதி: 10th + ITI in relevant Discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Graduate Engineer Trainee பதவிக்கு

General, OBC, EWS – Rs.1,000/-

SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

Technician பதவிக்கு

General, OBC, EWS – Rs.750/-

SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Graduate Engineer Trainee பதவிக்கு

  1. Computer Based Test
  2.  Personal Interview

Technician பதவிக்கு

  1. Computer Based Test
  2. Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 05.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காத்திருக்கும் 6300 வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.2,15,900/- வரை ஊதியம்..!!

Read Next

அதிமதுரம் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular