திண்டுக்கல் பிரியாணி மசாலாவின் ரகசியம் இதுதான்..!! தெரியாதவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

திண்டுக்கல் பிரியாணி சுவையும் மணமுமே வேற லெவலா இந்நிலையில் நாமும் வீட்டில் செய்கிற பிரியாணி திண்டுக்கல் பிரியாணி போலவே இருக்க இந்த மசாலா மட்டும் சேர்த்தால் போதும்.திண்டுக்கல் பிரியாணி மசாலாவின் ரகசியம் .மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள்

1- kg….

பட்டை – 10 gram
கிராம்பு – 2 gram
ஏலக்காய் – 10 gram….

இவ்வளவுதாங்க இதை நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு கிலோ பிரியாணிக்கு போதுமானது .திண்டுக்கல் பிரியாணி என்றால் மணமும் கலரும் தான் கலருக்காக இந்த பொடி மட்டும் சேர்த்தால் போதும் சுவையும் கலரும் அதே மாதிரி வரும்.

மராட்டி மொக்கு – 5 gram
கல்பாசி – 2 gram

பிரியாணிக்கு தேவையான பொருட்கள் ………

வெங்காயம் – 1/4 kilo

இஞ்சி – 100 gram

பூண்டு – 100 gram

மிளகாய்த்தூள் – 10 gram

மல்லித்தூள் – 10 gram

தயிர் – 150 gram

புதினா – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

ரீஃபைண்ட் ஆயில் – 150 ml

நெய் – 50 ml

குறிப்பு :

பிரியாணி நன்றாக கொதி வந்த பிறகு தான் மல்லி பொடியை போட வேண்டும் .இவ்வளவுதாங்க இந்த பிரியாணியின் ரகசியம் .

 

 

Read Previous

உடலில் தேங்கியுள்ள சளியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி..??

Read Next

மது அருந்தி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நம் உடலில் என்னென்ன நடக்கும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular