கத்தரிக்காயை மறந்தும் கூட இவர்கள் எல்லாம் சாப்பிடக்கூடாது..!!

கத்தரிக்காயை மறந்தும் கூட இவர்கள் எல்லாம் சாப்பிடக்கூடாது..!!

கத்திரிக்காயை மறந்தும் கூட இவர்கள் எல்லாம் சாப்பிடக்கூடாது. அதாவது வயிறு மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் சிரமப்பட்டால் நீங்கள் கத்தரிக்காயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ரத்த பற்றாக்குறை இருந்தால் கத்தரிக்காயை உட்கொள்ள வேண்டாம். இது உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை மேலும் அதிகரிக்கும். ஏதேனும் ஒவ்வாமை அல்லது அலர்ஜி போன்ற பிரச்சனை இருந்தால் கத்தரிக்காயை விட்டு விலகி இருங்கள் இது அலர்ஜி பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். உங்கள் செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால் அல்லது வயிறு அடிக்கடி தொந்தரவு செய்தால் மருந்தும் கூட கத்தரிக்காயை உட்கொள்ள வேண்டாம். வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டாம். கண்களில் ஏதேனும் பிரச்சனை எரிச்சல் போன்ற உணர்வுகள் இருந்தால் கத்திரிக்காயை உட்கொள்ளக்கூடாது.

Read Previous

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ் மாற்ற வேண்டும்..??

Read Next

உடைந்த இதயத்தை விட வேகமாக குணமாவது, கிழிந்த முழங்கால்கள் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular