இந்த பூவை மட்டும் உங்கள் வீட்டில் வைத்து பாருங்க..!! பணத்துக்கு பஞ்சமே வராது..!!

பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தாவரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் வீட்டில் வைப்பதால் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் செல்வசெழிப்பை அதிகரிக்கும் அளவுக்கு சிறப்பு மிக்க கடம்ப மலர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடம்ப மலர்கள்

மலர்கள் என்றாலே பார்ப்பதற்கு மங்களகரமாக இருப்பதுடன் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய வல்லமையும் மலர்களுக்கு உண்டு.

வருடத்துக்குப் பதினைந்து நாள்கள் மட்டுமே பூக்கும் இந்த கடம்ப மலர்களை எழில்மிகு பழனி மலையில் காணலாம்.

பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த கடம்ப மலரின் நறுமணம் மிகவும் வசீகரமானதாக இருக்கும்.இந்த மலரை  தழுவி வீசும் காற்றினை `சஞ்சீவி காற்று’ என கூறுவார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலர் பணப் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த மலருக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி ஏனைய மலர்களை விடவும் அதிகமாக இருக்கின்றது.

பொருளாதார பிரச்சனையால் சிரமப்படுகிறீர்களானால் இந்த வாஸ்து சாஸ்திர மலர் செடியை வீட்டில் வளர்ப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

வீட்டில் கதம்ப பூவை வளர்ப்பதால் முக்கியமாக பல நிதி தீர்வுகளைப் பெறலாம். இந்த கடம்ப மலர் நிதி பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க துணைப்புரியும். மேலும் இந்த மலர் இருக்கும் இடத்தில் பணப்புலக்கம் அதிகரிக்கும்.

இயல்பாகவே இந்த கடம்ப மலர்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் இந்த தாவரத்தை வீட்டில் வளர்த்தாலோ இந்த மலரை வீட்டில் வைத்தாலே பணத்துக்கு பஞ்சமே வராது.

Read Previous

உடைந்த இதயத்தை விட வேகமாக குணமாவது, கிழிந்த முழங்கால்கள் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

திருச்சி மாநகராட்சி வேலைவாய்ப்பு..!! 20 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.18,000/- உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular