தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சிப் பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க செப்-25 கடைசி தேதி..!!

தெற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தெற்கு ரயில்வே

பணியிடங்கள்: 3,518 பயிற்சிப் பணியிடங்கள்

கல்வித்தகுதி: 10, +2, ITI

வயதுவரம்பு: 15 – 22 வயது வரை

சம்பளம்: ரூ.7000/- (per month)

கடைசி தேதி: 25.09.2025

மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/: https://sronline .etrpindia.com/rrc sr apprenticev1/

Read Previous

ஹெல்மெட் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை – அரசு புதிய முயற்சி..!!

Read Next

மிளகாய் பொடியை தூவி.. செயின் பறிக்க முயன்ற மூதாட்டி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular