தெற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தெற்கு ரயில்வே
பணியிடங்கள்: 3,518 பயிற்சிப் பணியிடங்கள்
கல்வித்தகுதி: 10, +2, ITI
வயதுவரம்பு: 15 – 22 வயது வரை
சம்பளம்: ரூ.7000/- (per month)
கடைசி தேதி: 25.09.2025
மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/: https://sronline .etrpindia.com/rrc sr apprenticev1/




