நல்ல சான்ஸ்.. ரயில்வேயில் 8,875 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் (NTPC) மொத்தம் 8,875 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதில் பட்டதாரி நிலை பதவிகளுக்கு 5,817 இடங்களும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான இளங்கலை நிலை பதவிகளுக்கு 3,058 இடங்களும் உள்ளன. ஆட்சேர்ப்பு செயல்முறை கணினி அடிப்படையிலான தேர்வுகள், திறன் தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது.

Read Previous

நர்சிங் மாணவி மர்ம மரணம்: தற்கொலை என முதற்கட்ட தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

துளசியை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular