மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அணைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Read Previous

புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Read Next

கருணைக் கிழங்கு சாப்பிட்டா இந்த பிரச்சினைலாம் கூட தீருமா..?? நாக்கு அரிக்காம எப்படி சமைக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular