Oplus_131072
சாஸ்திரம் சொல்கிறது……
எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு.
ஞாயிறு : இரும்பு சார்ந்த பொருள்
வாங்க கூடாது. வீட்டின் அமைதி கெடும், உறவு விலகும்.
* திங்கள் : சாவு துக்கம் விசாரிக்க கூடாது. இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல).
* செவ்வாய் பெண்கள் அணிந்துள்ள, நகையை கழட்டுவதோ, கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. வீட்டின் செல்வ வளம் மறையும்.
* புதன் : கண் சிகிச்சை செய்ய கூடாது, பாதிப்பு அதிகரிக்கும்.
* வியாழன் : பித்ரு நிந்தனை கூடாது. குலசபத்தை உண்டாக்கும்.
* வெள்ளி கண் திருஷ்டி சுத்த கூடாது. வீட்டிலிருந்து மகாலட்சுமி விலகி செல்வாள்.
*சனி : கடன் வாங்க கூடாது, கடன் பெருகி, தரித்திரத்தை ஏற்படுத்தும்.




