EPFO-வில் 80 உதவி ஆணையர் பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

 

 

வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO-வில் 80 உதவி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

பட்டப்படிப்பு முடித்த 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

 

விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 11, 2026-க்குள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Read Previous

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular