இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

இந்த உலகில் அனைவரும் கண்டு அஞ்சும் மற்றும் மிக கொடூர நோய் தான் புற்றுநோய். இந்த நோயை தடுக்க மருந்துகள் இன்னும் தயாரிக்கும் நிலையில் உள்ளதால்,  புற்றுநோய் வந்தாலே உயிரிழப்பு தான் என்று இந்த சமுதாயம் இருக்கிறது.  புற்றுநோயையை பொறுத்தவரை அதனை முளையிலேயே கண்டறிய வேண்டும்.  அப்படி செய்தால் அந்த நோயை சரி செய்ய அவகாசம் கிடைக்கும்.  அப்படி பட்ட புற்றுநோயை நமக்கு வர விடாமல் பாற்றுகொள்ள அனைவரும் பல முயற்சி செய்தாலும் நாம் உண்ணும் உணவு அதை ஏற்படுத்துகிறது.  அவை என்னவென்று பார்க்கலாம்.

குளிர்பானங்கள்,  கார்பன் அறம் செய்யப்பட்ட பானங்கள், பாப்கார்ன், சுத்தம் செய்யப்பட்ட சர்க்கரை,  புகையால் தயாராகும் இறைச்சி,  மற்றும் கருவாடு.

இதில் கட்டாயம் தவிக்கவேண்டியவை குளிர்பானம்,  புதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஊறுகாய் போன்ற உணவுகள் ஏனெனில், இதுயெல்லாம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். முயன்றளவு புற்றநோய் அதிகரிக்க காரணமான உணவுகளை தவிர்க்கவும்.  ஊறுகாயை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வியாபாரிகள் தங்களின் லபித்திற்காக அதில் பல நஞ்சுகளை விதைக்க வாய்ப்பு இருக்கிறது.

Read Previous

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

Read Next

இதைக் குடித்தால் வயதானாலும் இந்த 10 பிரச்சனைகள் வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular