முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் என்ன..??

இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வயதினர் முதல் முதியவர் வரை முதுகெலும்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர் அதற்கு தீர்வாக பலரும் மருத்துவமனையின் தேடி செல்கிறது வழக்கம் அப்படி இருக்கும்பொழுது அவர்களுக்கு சிறந்த தீர்வாகவும் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம்..

இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்கு முதுகு வலி பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது உடலில் கால்சிய மலைவு குறைந்து எலும்புகள் பலவீனமாவதால் முதுகெலும்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது கால் இடறி கீழே விழுதல் சாலை விபத்து அதிக பழுத்துக்குவது போன்ற காரணங்களாலும் சில குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்து முதுகெலும்பு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஹார்மோன் மாற்றங்கள் மன அழுத்தம் போதைப்பழக்கம் போன்றவற்றை முதுகு வலி பிரச்சனைக்கு முக்கிய காரணியாக அமைகிறது, அதேபோல் சில நேரங்களில் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதுகில் போடப்படும் ஊசியின் மூலம் குழந்தை பேறுக்கு பிறகு அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுவது வழக்கம், முதுகுவலி பிரச்சனையை சரி செய்வதற்கு கால்சியம் சத்து நிறைந்த சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அதேபோல் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் முதுகு வலியை நம்மால் கட்டுப்படுத்த முடியும்..!!

Read Previous

எலும்பு தேய்மானம் மூட்டு எலும்பு வீக்கம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் உளுத்தங்களி..!!

Read Next

நீண்ட நாட்களாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா?..இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular