இதையெல்லாம் சாப்பிடாதீங்க புற்றுநோய் வரும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது பிடித்த விருப்பமான பாஸ்ட் புட் அல்லது அதிக அசை உணவுகளை கடையில் சாப்பிட்டுக் கொண்டு வருகின்றனர் ஆனால் அதைப் போன்ற உணவுகள் உடலுக்கு தேவையற்ற நோய்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் புற்றுநோய் உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது..

மேலும் மனிதர்களின் மோசமான உணவாக அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனை உண்டாக்கும் உணவுகளும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வெண்ணெய் கட்டிகள் மது பேக்கிங் சோடா பிரட் போன்ற கட்டிகளை உண்டாக்குவதற்கு பெரிதும் துணை புரிகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது, அதேபோல் மதுபானங்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது நுரையீரல் முழுவதும் சிதைந்து நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறி அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள் புற்றுநோய் உண்டாக்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது..

Read Previous

இதை குடிங்க கிட்னி பிரச்சனைகள் தெறித்து ஓடிவிடும்..!!

Read Next

ஆரோக்கியத்தை வளர்க்கும் உணவு முறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular