இந்திய அணைக்கு நெருக்கடி கொடுப்போம் – ஹாரி புரூக்..!!

மும்பையில் இன்று (மார்ச் 5) நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக், ‘இந்தியா ஒரு பலம்வாய்ந்த அணி. சொந்த மண்ணில் அவர்களை சமாளிப்பது கடினம்தான். நாங்கள் பல தரவுகள், மற்றும் வீடியோ பார்த்து வைத்துள்ளோம். எங்கள் பவுலர்கள் மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

Read Previous

அதிக வியர்வை வாடை வருகிறதா?.. இப்படி குளித்து பாருங்கள்..!!

Read Next

நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular