பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்..!! பாய்களில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள்..!!

நமது முன்னோர்கள் பாயில் உறங்குவதால் நல்ல உறக்கமும் நல்ல உடல் புத்துணர்வும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்…

ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாயில் படுத்து உறங்குவதை பெரிதாக விரும்புவதில்லை, ஆனால் பாயில் படுத்து உறங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும், மேலும் பாயில் தூங்குவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆண்கள் பாயில் உறங்கும் பொழுது அவர்கள் மார்பகம் தசை தளர்ந்து விரியும், பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது, பெரியவர்கள் முதல் சிறியவர் வரை பாயில் உறங்குவதன் மூலம் நிம்மதியான உறக்கம் கிடைக்கும், பெரியவர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது, ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது, கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சுமெத்தயை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால் உடல் உஷ்ணம் குறையும், ஞாபக சக்தி அதிகரிக்க செய்யும் மன அமைதியை தரும் நீண்ட உடல் மன ஆரோக்கியத்தையும் கிடைக்கிறது பாயில் உறங்குவதன் மூலம்…!!

Read Previous

முடக்கத்தான் கீரை சூப் ஆரோக்கிய பலன்கள்..!!

Read Next

இன்சுலின் செடியின் பயன்பாடு என்ன..?? அதன் மருத்துவ குணம் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular