Oplus_131072
தேவையான பொருட்கள்:
சப்பாத்திக் கட்டை (Rolling Pin) – 1
செய்முறை:
* தரையில் அமர்ந்து உங்கள் இரண்டு கால்களையும் இணைத்து வைக்கவும்.
* இரண்டு பாதங்களின் நடுப்பகுதியில் ஒரு சப்பாத்திக் கட்டையை வைக்கவும்.
* கைகளால் அழுத்திக் கொடுத்தபடி கட்டையை முன்னும் பின்னும் உருட்டவும்.
* தினமும் 1 முதல் 2 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி வலி குறையும்.




