Oplus_131072
தொப்பையை குறைக்க உதவும் பானம்…
ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக் கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன் (காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும். இதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும்.




