Oplus_131072
மூட்டு வலிக்கு நல்ல கீரைகள்…
இப்போ மூட்டு வலி, முழங்கால் வலி, நடக்க கூட கஷ்டமா இருக்கா? மருந்து மட்டும் இல்ல… நம்ம பாரம்பரிய கீரைகளே இயற்கை தீர்வு
தொடர்ந்து சாப்பிட்டா
👉 வலி குறையும்
👉 வீக்கம் குறையும்
👉 மூட்டுகள் வலுவாகும்
✅ மூட்டு வலிக்கு சிறந்த கீரைகள்
* முடக்கத்தான் கீரை
– மூட்டு வலி, வீக்கம் குறைக்கும்
– வாரம் 2 முறை கீரை கடைசல் / பொரியல்
* முருங்கைக் கீரை
– எலும்பு வலிமை அதிகரிக்கும்
– சூப் / பொரியல்
* நொச்சி கீரை
– வாத வலி, நரம்பு வலி
– துவையல் / கஷாயம்
* பிரண்டை கீரை
எலும்பு முறிவு, மூட்டு வலி
நன்றாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும்
* தும்பை கீரை
நரம்பு சம்பந்தமான வலி
கீரை குழம்பு
பயன்படுத்தும் முறை (முக்கியம்)
வாரம் 2–3 முறை போதும்
அதிக காரம் தவிர்க்கவும்
சூடு உணவாக சாப்பிடவும்
தொடர்ந்து 30 நாள் சாப்பிட்டால் நல்ல மாற்றம்
குறிப்பு:
கர்ப்பிணிகள் & அதிக உடல் சூடு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை அவசியம்….




