வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா..!! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க..!!

Oplus_131072

வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க

வெங்காயம் தக்காளி பழம் வதக்கும் போது பட்ட லவங்க ஏலக்காய் ஓட கொஞ்சமா கல்பாசி சேர்த்து வதக்குங்க கண்டிப்பா முந்திரியும் சேர்த்து வதக்கி அரைச்சிக்கணும்

அரைச்சதுக்கு அப்புறம் மசாலா பேஸ்ட்ட நல்லா வடிகட்டி எடுத்தீங்கன்னா ஒரு கிரிமினிய நல்லா வரும்

இன்னும் டேஸ்ட் கூடுதலாக இருக்கும் மசாலா தாளிக்கும்போது பட்டர்ல கொஞ்சமா கடலை மாவு சேர்த்து வதக்கிட்டு அதுக்கப்புறம் அரைச்ச மசாலா சேர்த்து கொதிக்க விடுங்க டேஸ்ட் இன்னும் கூடுதலா இருக்கும்.

இந்த சின்ன சின்ன மூனு டிப்ஸ் கண்டிப்பா ஃபாலோ பண்ணி பாருங்க உங்களுக்கும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்லயே பன்னீர் பட்டர் மசாலா வீட்டிலேயே சமைக்கலாம்.

Read Previous

வேம்பின்மகத்துவங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா..?? மறைந்திருக்கும் உண்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular